காணாமல் போன வவ்வால் பெண்: கொரோனா வைரஸ் பரவிய ரகசியங்கள் இவருக்கு தெரியுமா?..

உலகம் முழுவதும் கொரோனா என்ற வார்த்தை எவ்வளவு பிரபலமோ, அந்த அளவிற்கு வவ்வால் பெண் திடீரென மர்மமானதும் உலகளவில் பேசும் பொருளாக மாறிவிட்டது. ஆனால் இந்த விவகாரம் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்பு அவர் யார், அவருக்கு எதனால் இந்த பெயர் வந்தது என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம். சீனாவின் ஜிக்ஜியா கவுண்டி மாகாணத்தில் பிறந்த இவர், வுகான் பல்கலைக்கழகத்தில் பரம்பரை உயிரியலில் பட்டம் முடித்து, உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து … Continue reading காணாமல் போன வவ்வால் பெண்: கொரோனா வைரஸ் பரவிய ரகசியங்கள் இவருக்கு தெரியுமா?..